நிகழ்ச்சி : ஆலோசனை கூட்டம்
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 05-01-2017
தலைப்பு : முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் விளக்க தெருமுனை பிரச்சாரம்
08.01.2017 அன்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் தெருமுனை பிரச்சாரம் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்...
0 கருத்துகள்