நிகழ்ச்சி : ஆலோசனை கூட்டம்
கிளை : மல்லிப்பட்டினம்
தேதி : 06-01-2017
தலைப்பு : தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வாறு பணிகளை தொடர்வது மற்றும் தாவா பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், மல்லிப்பட்டினம் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று ஏற்ப்பாடு செய்யவும் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
0 கருத்துகள்