நிகழ்ச்சி : பெண்கள் பயான்
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 07-01-2017
தலைப்பு : உறுதியான நம்பிக்கை !, அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது !, மவ்லீத் ஓர் வழிகேடு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண்கள் உள்ளரங்கு ரப.
நாள்:
07.01.2017
சனிக்கிழமை
🕓 நேரம்: மாலை 04.30 மணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை
இடம்: சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் வீடு
உமர் புலவர் தெரு
🎙பேச்சாளர்கள்:
துவக்க உரை : சகோதரி ஆலிமா. ஆஃப்ரின்
📃 தலைப்பு : உறுதியான நம்பிக்கை !
சகோதரி. ஆலிமா. ஜெஃபர் நிஷா
📃 தலைப்பு : அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது !
சகோதரி. ஆலிமா. ஹதிஜா.
📃 தலைப்பு : மவ்லீத் ஓர் வழிகேடு
50 பேர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
0 கருத்துகள்