நிகழ்ச்சி : குழு தாவா
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 15-01-2017
தலைப்பு : இணைவைப்பு , தொழுகை
மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு காயிதே மில்லத் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இணைவைப்பு பொருட்கள் மற்றும் தொழுகை சம்பந்தமான தாவா பணிகள் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்
0 கருத்துகள்