கிளை பேச்சு பயிற்சி - (16-01-2017)

pixlr_20170116213815606.jpg


நிகழ்ச்சி :  கிளை பேச்சு பயிற்சி

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 16-01-2017

தலைப்பு  : தன்னிலை விளக்கம்

தாவா பணிகளை மேம்படுத்துவதற்காக கொள்கை சகோதரர்களுக்கு பேச்சு இலகுவாக பேசுவதற்கு முதல்கட்டமாக கிளை பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது..

மொத்தம் 12 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

பயிற்சி அளித்தவர்கள் : சகோ. ஹாருன் ரஷித் , சகோ. ஹஜ்ஜி கபீர் , சகோ. தாஜுல் மில்லத்

கருத்துரையிடுக

0 கருத்துகள்