நிகழ்ச்சி : குழு தாவா
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 18-01-2017
தலைப்பு : இணைவைக்கும் பள்ளி தொழலாமா ? இணைவைக்கும் இமாமை பின்பற்றலாமா ?
இணைவைக்கும் பள்ளி மற்றும் இணைவைக்கும் இமாம் என்ற கேள்வியை முன்வைத்த சகோதரருக்கு அதற்க்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை கொண்டு விளக்கம் கொடுக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்