கிளை மசூரா - (27-01-2017)

pixlr_20170127163532872.jpg


நிகழ்ச்சி :  கிளை மசூரா

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 27-01-2017

தலைப்பு  : நிகழ்ச்சிகள் , மாத சந்தாதா

ஜுமுஆ தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சித்திக் அவர்கள் தலமையில் கிளை மசூரா நடைபெற்றது , இதில் நமது கிளையின் சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதற்காகவும் , மாத சந்தா சரிவர கொடுக்காததாலும் , அதற்கான ஆலோசனை கேட்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்