நிகழ்ச்சி : கிளை மசூரா
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 10-02-2017
தலைப்பு : பள்ளிக்காக இடம் வாங்குதல்
ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பள்ளிக்காக இடம் வாங்குதல் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் 12 ஆம் தேதி நடத்த இருக்கின்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்