நிகழ்ச்சி : நோன்பு பெருநாள் திடல் தொழுகை
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 26-06-2017
தலைப்பு : பெருநாளின் சிறப்பு
அல்ஹம்துலில்லாஹ் !
காலை 07.30 மணியளவில் திடல் தொழுகை ஆரம்பம் ஆனது, சுமார் 200 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர் !
சகோ. நாகூர் கனி அவர்கள் பெருநாளின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
0 கருத்துகள்