நிகழ்ச்சி : கிளை ஆலோசனை கூட்டம்
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 18-01-2018
தலைப்பு : மர்கஸ் இடம்
TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முன்னிலையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...
இதில் மர்கஸ் இடம் வாங்குவதற்க்கான பொருளாதார நிதி திரட்டல் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
0 கருத்துகள்