நிகழ்ச்சி : கிளை பொதுக்குழு
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 09-02-2018
இடம் : தவ்ஹீத் மர்கஸ்
தலைப்பு : நிர்வாகம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
அன்பார்ந்த கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு..!
தஞ்சை தெற்கு மாவட்டம் *மல்லிபட்டிணம் கிளையில்* இன்று 09-02-2018 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு *கிளைப் பொதுக்குழு* மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது, இதில் புதிய நிர்வாகிகளாக பின்வருபவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1. *அப்துல் மஜீத்* - கிளை தலைவர்
2. *ரஸ்பி முஹம்மது* - கிளை செயலாளர்
3. *நக்கிஃப் அஹமது* - கிளை பொருளாளர்
4. *முஹம்மது சித்தீக்* - துணை தலைவர்
5. *கமால் முகைதீன்* - துணை செயலாளர்
6. *ஹஜ் கபீர்* - மாணவரணி
7. *உபைதுல்லா* - மருத்துவரணி
8. *ஹைருல் அமீன்* - தொண்டரணி
9. *ஜமால் முகைதீன்* - வர்த்தகரணி
இப்படிக்கு
மாவட்ட நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை தெற்கு
0 கருத்துகள்