ஃபித்ரா விநியோகம் - 15.06.2018

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக இந்த வருடம்(2018) ஆண்டிற்கான பித்ரா 65 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.*

  *அல்ஹம்துலில்லாஹ்..*

*தமிழ் நாடு* *தவ்ஹீத் ஜமாஅத்*
*மல்லிப்பட்டினம்* *கிளை*

கருத்துரையிடுக

0 கருத்துகள்