கிளை மசூரா - 18.03.2021


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் தலைவர்  ராஜிக் மற்றும் செயலாளர் பாவா அவர்கள் தலைமையில் மதுக்கூரில் நடக்க இருக்கும் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது இதில் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் செந்தலை பட்டினம் கிளைகள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்


 அல்ஹம்துலில்லாஹ் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்