ஃபித்ரா விநியோகம் - 12.05.2021

 





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 60 ஏழை குடும்பங்களுக்கு TNTJ மல்லிப்பட்டினம் கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது !


இதற்காக பொருளாதார உதவி மற்றும் ஃபித்ரா விநியோகம் செய்ய உடல் உழைப்பை வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் நன்மையை தரட்டும். இன்ஷா அல்லாஹ்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்