*அஸ்ஸலாமுஅலைக்கும்*
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
*மல்லிப்பட்டினம் கிளையின் சார்பாக காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கை உறைகள் வினியோகம் செய்யப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு ஆக்சி மீட்டர் கருவியின் மூலம் ஆக்சிஜன் அளவை கண்டறிந்து கூறப்பட்டது. அத்துடன் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் அளவை கூட்டும் வழிமுறையும் சொல்லப்பட்டது.*
*அல்ஹம்துலில்லாஹ்....!*
*என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணியில்*
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*மல்லிப்பட்டினம் கிளை*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
0 கருத்துகள்