அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
*சேதுபாவாசத்திரம் கிளை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் மல்லிப்பட்டினம் கிளையில் இருந்து நான்கு நபர்கள் சென்று இரத்தம் வழங்கினர். மற்றும் இவர்களின் தன்னார்வ திறனை போற்றும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டது*
நாள் : 03.06.2021
*அல்ஹம்துலில்லாஹ்....!*
*என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணியில்*
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*மல்லிப்பட்டினம் கிளை*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
0 கருத்துகள்