பலகை தாவாஹ்
நாள்:18.08.2022
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
நான் சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரின் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர்
உஸாமா பின் ஸைத் (ரலி)
புகாரி:5196
TNTJ மல்லிப்பட்டினம் கிளை
0 கருத்துகள்