அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது மர்கஸில் ரமலான் கடைசி 10 இரவு தொழுகை அதிகாலை 3 மணியளவில் நடைபெறுகிறது...
தொழுகைக்கு பிறகு சஹர் உணவு வழங்கப்படுகிறது...
ஆண்கள் , பெண்கள் அனைவரும் சுமார் 80 நபர்கள் தொழுகையில் கலந்துகொள்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்...
0 கருத்துகள்