குழு தாவா - (31-01-2017)

IMG-20170201-WA0002.jpg


நிகழ்ச்சி :  குழு தாவா

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 31-01-2017

தலைப்பு  : இணைவைப்பு பொருள்கள் அகற்றம்

அல்ஹம்துலில்லாஹ்

மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வடக்கு தெருவில் குழு  தாவா செய்யப்பட்டது

அங்கு இணைவைப்பு பொருள்கள் இருந்த வீடுகளுக்கு சென்று அதன் விளைவுகளை எடுத்து சொல்லி , அது ஒரு இணைவைப்பு காரியம் , அதனால் சொர்க்கம் செல்ல முடியாது என விளக்கம் கொடுக்கப்பட்டது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்