நிகழ்ச்சி : தெருமுனை கூட்டம்
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 19-03-2017
தலைப்பு : நாங்கள் சொல்வது என்ன ?
இந்த தெருமுனை கூட்டத்தில்
சகோதரி. ஆலிமா ஹதீஜா அவர்கள்
சகாபிய பெண்கள் என்ற தலைப்பிலும்
சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள்
நாங்கள் சொல்வது என்ன ? என்ற தலைப்பிலும்
சகோ. அசாருதீன் அவர்கள்
அழைப்பு பணி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் !
சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ் !
0 கருத்துகள்