*பலகை தாவாஹ்*
*நாள்*:11.08.2022
அல்லாஹ்வின் திருப்பெயரால்
13, 14, 15. ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.
திருக்குர்ஆன் 69:13,14,15
TNTJ மல்லிப்பட்டினம் கிளை
0 கருத்துகள்