பலகை தாவா - 01/09/2022


பலகை தாவாஹ்

நாள்:01:09:2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கணவருக்காகத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிக்க கூடாதென எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

              அறிப்பவர்:உம்மு அதிய்யா (ரலி)
                       புகாரி:5340

TNTJ மல்லிப்பட்டினம் கிளை

கருத்துரையிடுக

0 கருத்துகள்